ஆட்கடத்தல்தொடர்பில் இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை-அமெரிக்கா கு;ற்றம்!

0 39


ஆட்கடத்தல் செயற்பாடுகளை முற்றாகக் கட்டுப்படுத்த இலங்கை போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமெரிக்கா தமது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.


ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில், இலங்கை 2 ஆம் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.