யாழ் நெடுந்தீவில் மூன்று பிள்ளைகளின் தந்தை தற்கொலை!

0 70

யாழ்ப்பாணம் நெடுந்தீவு 6 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 42 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான டேவிற் கனிஸ்வரதாஸ் என்ற குடும்பஸ்தர் தவறான முடிவினால் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மனைவியினை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் குளம் ஒன்றிற்கு அண்மையில் உள்ள பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக காணப்பட்டுள்ளார்.


இவரது உடலம் பிரேத பரிசோதனைக்காகவும்,பி.சி.ஆர்.பரிசோதனைக்காவும் யாழ் போதனா மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளது. முடிவுகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.