பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 15 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

0 42

பிரித்தானியாவில் வசித்துவரும் ஷியாம் துளசிராஜ் என்ற சிறுவனின் 8 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு (02.07.21)தற்போதைய இடர்கால நிலையால் நலிவுற்ற 15 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.


இத்தாவில்,முகம்மாலை,முல்லையடி பகுதியினை சேர்ந்த 15 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஏற்பாட்டாளர் பார்த்தீபன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாதர் சங்கத்தின் செயலாளர் ஜீவிதா உள்ளிட்டவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.