எரிபொருள் விலைஏற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

0 17


எரிபொருள் விலைஏற்றம் மற்றும் வாழ்க்கைசெலவு அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கில் ஆர்ப்பாட்டங்கள் பேரணியகள் வலுத்து வருகின்றன.


ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோட்டையில் வாகனங்களில் சென்று தங்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.


இதேவேளை நாடு தழுவியரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.


இதற்கிடையில் இலங்கை அரசின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.