அவுஸ்ரேலியாவில் தடுத்துவைக்கப்பட்ட குடும்பம் தற்காலிகமாக விடுவிப்பு!

0 88

அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்ட இலங்கையரான பிரியா நடேஸ் குடும்பத்தினர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அல்ஜசீரா செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பிரியா நடேஸ் அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் படகுமூலம் அவுஸ்ரேலியாவிற்கு புகலிடம் கோரியுள்ளார்கள்.இவர்ககளின் புகலிட கோரிக்கை நிராகிரிக்கபபட்டு கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.


இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு அதில் ஒருவிள்கைக்கு நிமோனியா காச்சால் தீவிரமான நிலையில் பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தாயார் மாத்திரம் செல்ல அனுமதிக்கப்பட் நிலையில் தந்தையும் மற்றும் ஒரு பிள்ளையும் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பம் தற்காலிகமாக விடுவிக்கப்படடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.