முல்லைத்தீவில் யாழ் மாநகர முதல்வரால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

0 64

வேலணை உறவுப்பாலம் ஊடாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின்  எற்பாட்டில் வவுனிக்குளம் சிவபுரம், அம்பாள்புரம் பகுதிகளில் தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. 

Leave A Reply

Your email address will not be published.