மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் வீழ்ந்துள்ள பாரிய மரம் !

0 72

மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் 32 ஆவது  கிலோமீற்றருக்கு  அருகில் கூழாமுறிப்பு  பகுதியில் வீதிக்கு குறுக்காக  மரம் ஒன்று வீழ்ந்துள்ள நிலையில் குறித்த வீதியூடாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது 
குறித்த விடயம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.