நாங்கள் சாப்பிடும்வரை எங்கள் உறவுகளையும் சாப்பிட வைப்போம்!

0 402

நாங்கள் சாப்பிடும்வரை எங்கள் உறவுகளையும் சாப்பிட வைப்போம்”என்ற எண்ணக்கருவில் இருந்து உதயசூரியன்களாக…மீண்டும் மீண்டும் மகாத்தான பணிக்கு உதிர்த்த அன்பு நண்பரும் அவரின் கடும் முயற்சியாலும் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடனும் உறவுகளின் பசியை போக்க பணி தொடர்கின்றது என்று கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் விக்னா தெரிவித்துள்ளார்

ஐந்து கிராமங்களில் 60 குடும்பங்களை கொண்ட பயனாளிகளுக்கான உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் உறவுகளின் பசியை போக்க உதயசூரியங்களாக பயணிக்கும் நண்பருக்கும் சக உறவுகளுக்கும் இறைவன் என்றும் துனை நிற்பார்.வாழ்த்துக்களும் கோடான கோடி நன்றிகளும்..என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.