வெள்ளப்பள்ளத்தில் மிகவும் வறிய 22 குடும்பங்களுக்கு உலர் உணவு!

0 67

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மிகவும் வறிய குடும்பங்களை சேர்ந்த 22 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


புலம் பெயர் உறவுகளின் நிதி உதவியில் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அ.ஜேன்சன் அவர்களின் ஏற்பாட்டில் மக்கள் பொருட்களை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.