தமிழ்தாய் கல்வி நிலையத்தின் இலவச கல்விச்செயற்பாடு!

0 74

நாட்டில் காணப்படும் இடர்கால சூழ்நிலையினை கருத்தில் கொண்டு இலங்கையில் எப்பாகத்திலும் வாழும் மாணவர்களின் நலன் கருதி தழிழ்தாய் கல்விநிலையமானது இலவசமாக தனது கல்விச் செயற்பாட்டினை எதிர்வரும் 04.06.2021 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


தரம் 06 – 13 வரையான மாணவர்களுக்கு இந்த கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்தாய் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் க.விஜிந்தன் அறிவித்துள்ளார்.


0779492615, 0777394159, 0770791120 என்ற தொலைபோசி இலங்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.