ஓரிரு நாட்களில் 1500 பேருக்கு பி.சி.ஆர் செய்யவேண்டும்!

0 288

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையுடன் தொடர்புடையவர்களில் இன்னும் ஓரிரு நாட்களில் 1500 பேருக்கு பி.சி.ஆர் செய்யவேண்டும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.


24.05.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொவிட் 19 தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.