ஹிச்சிராபுரத்தில் முறிப்பு குழு தாக்குதல் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் மருத்துவமனையில்!

0 582

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் 20.05.21 நேற்று இரவு புகுந்த முறிப்பு பகுதியினை சேர்ந்த குழு ஒன்று இரும்பு கம்பிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.


காணிப்பிணக்கு காரணமாக ஏற்பட்ட பிரச்சனை அடிதடியில் முடிவடைந்துள்ளது.
முறிப்பினை சேர்ந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


தாக்குதலின் போது இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமiனில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் கிராம மக்களை அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.