பெற்றவர்கள் இழந்த நிலையிலும் சாதனை படைத்த மாணவன்!

0 111

தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையில் அம்மப்பாவினுடைய அரவணைப்பில் வாழ்ந்து சாதித்துள்ளான் துஷ்யந்தன் தனுஜன்
வெளியிட்டப்பட்ட பெறுபேறுகள் அடிப்படையில் கலை துறையில் 3A பெறுபேற்றினை பெற்று மாவட்டத்தில் 13 வது இடத்தை பிடித்துள்ளார் துஷ்யந்தன் தனுஜன்

Leave A Reply

Your email address will not be published.