கணித பிரிவில் முதலிடம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி!

0 19

இன்று மாலை வெளிவந்த கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஆறுமுகம் சுபவர்சனா

Leave A Reply

Your email address will not be published.