ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தொற்று நீக்கல் நடவடிக்கையில் படையினர்!

0 160

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் ஒட்டுசுட்டான்,புதுக்குடியிருப்பு பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுளதை தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேசதத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.’

ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்துஐயன் கட்டு பகுதியில் மக்கள் நடமாடும் முக்கிய பகுதிகளில் 643 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் தொற்றுநீக்கி விசிறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் இதேவேளை பொலிஸார் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.