முல்லைத்தீவில் பதின்ம வயது சிறுமியை அழைத்துச் சென்ற நபர் கைது!

0 280

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு நகரத்தை அண்மித்த பகுதி ஒன்றில் வசித்து வருகின்ற 12 வயது சிறுமி ஒருவரை 19 வயது இளைஞன் ஒருவர் அழைத்துச் சென்று இருக்கின்றார்
இந்நிலையில் குறித்த யுவதியின்  பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் செய்த  முறைப்பாட்டை அடுத்து இருவரும் முல்லைத்தீவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் 
12 வயது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்ற முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.