யானையினை கண்டு பயந்து மயங்கி வீழ்ந்தவர் மாங்குளம் மருத்துவமனையில்!

0 264

முல்லைத்தீவு மணவாளன் பட்ட முறிப்பு பகுதியில் யானையினை கண்டு மயங்கி வீழ்ந்த நிலையில் மாங்குளம் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறி சென்றுள்ளார்.
மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் இந்த சம்பம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.