முல்லைத்தீவில்ஆம்பல் எனப்படும் அரியவகை பொருளுடன் நால்வர் கைது!

0 371

முல்லைத்தீவில் ஆம்பல் எனப்படும் அரியவகை பொருளுடன் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.


19.04.21 இன்று காலை 2 கிலோ 500 கிராம் நிறைகொண்ட பெறுமதியான ஆம்பல் எனப்படும் அரியவகையான பொருளினை முல்லைத்தீவில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார்கள்.வட்டுவாகல் பாலத்தில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்


அனுராதபுரம் புத்தளம் பகுதியினை சேர்ந்த சிங்கள இனத்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் கைதானவர்களும் குறித்த அரியவகை பொருளும் முல்லைத்தீவு பொலீஸ்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.