முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 சமூக சேவையாளர்களுக்கு அமெரிக்காவின் கலாநிதி பட்டம்!

0 951

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 சமூக சேவையாளர்களுக்கு அமெரிக்காவின் கலாநிதி பட்டம்!


முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சமூக சேவையாளர்கள் ஜந்து பேருக்கு அமெரிக்கா உலகத்தமிழ் பல்கலைக்கழகத்தினால் காலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சமூக சேவைகளில் ஈடுபடும்

க.திருக்குமரன்,பொ.பேரின்பநாயகம்,சி.சிவபாலகுரு,ஜெகன்,தர்சினி ஆகியோருக்கே இந்த பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27.03.21 அன்று கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்வின் போது இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.