வடக்கு கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மன்னாரில் செயலமர்வு!

0 84

வடமாகாணக் கடற்றொழிலாளர்களின் இணையத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு’ என்ற தலைப்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய நாள் (2021.03.18 – வியாழக்கிழமை) மன்னாரில் செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.


இதன்போது வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணைத்தினை சேர்ந்தவர்கள் மக்கள் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு எதிர்காலத்தில் வடக்கு மாகாண மீனவர்களின் நடவடிக்கைக் எவ்வாறு இருக்கம் என்பது தொடர்பில் ஆராய்ந்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.