புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நாளை மின்சாரம் தடை!

0 198


உயர் அழுத்தம் மற்றும் தாழ்அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைபு மற்றும் பராமரிப்பு வேலை காரணமாக நாளை சனிக்கிழமை காலை 8மணிதொடக்கம் மாலை 5 மணிவரை முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான விசுவமடு,இளங்கோபுரம்,தொட்டியடி,மாணிக்கபுரம்,தேராவில்,மூங்கிலாறு உடையாhட்கட்டு,சுதந்திரபுரம்,வள்ளிபுனம்,கைவேலி,புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.