கோம்பாவில் பகுதியில் குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து!

0 295

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து…ஆபத்தான நிலையில்
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் குறித்து பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.