கட்டுவப்பிட்டிய தேவாலயம் கறுப்பு சிலுவவையாலும் கொடியாலும்!

0 32

இலங்கையில் முதலாவது குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு இன்று காலை மக்கள் வருகை தந்துள்ளதுடன் கறுப்பு உடைஅணிந்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.


ஆலயத்தில் கருப்புச் சிலுவைகளாலும் கருப்பு கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டு குண்டுத்தாக்குதலுக்கு நீதிகோரி தங்கள் கவனயீர்ப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.