ஓட்டமாவடியில் 9 உடலங்கள் அடக்கம்!

0 11


கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான இடங்கள் இரணைதீவு,ஓட்டமாவடி ஆகிய அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.


இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மக்கள் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஓட்டமாவடியில் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.


நேற்று மாத்திரம் ஒன்பது ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த உயிரிழந்தவர்களே ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.