முல்லைத்தீவில் குதிரைஓடியவர் பிணையில் விடுதலை!

0 181

முல்லைத்தீவில் குதிரைஓடியவர் இரண்டு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை!


முல்லைத்தீவு சிலாவத்தை பரீட்சைகள் நிலையத்தில் கடந்த 02.03.21 அன்று ஆள்மாறாட்டம் செய்து தமிழ் பாடத்திற்காக பரீட்சை எழுதிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்


கடந்த 03.02.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முல்லைத்தீவு பொலீசாரால் குறித்த நபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இரண்டு இலட்சம் ரூபா ஆட்பிணையில் மன்று விடுவித்துள்ளதுடன் இது தொடர்பான வழக்கு 18.05.2021 அன்று திகதியிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.