முள்ளிவாய்க்கால் மண் பல்கலையில்!

0 0

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்ட பேரணியினர் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் எடுத்து வந்த மண்ணை, யாழ்.பல்கலை மாணவர்களிடம் கையளித்தனர்.

நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இப் பேரணி, யாழ்.பல்கலைகழகத்துக்கும் சென்றனர். அங்கு பல்கலை முதல்வரால் இடித்தழிக்கப்பட்டு பின்னர் மீண்டும் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்காக இம் மண் பல்கலை மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.