யாழ்ப்பாணத்தினை சென்றடைந்தது P2P!

0 1

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான தமிழர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இறுதி நாளான இன்று யாழ்ப்பாணத்தில் பாரியவரவேற்புடன் தமிழர்களின் உணர்வுகளை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள்.

இப்பேரணி கொடிகாமம், சாவகச்சேரி,கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ்ப்பாணம் மாநகரம், யாழ்ப்பாணம் பொதுநூலகம்,யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம், யாழ். பல்கலைக்கழகம், சென்றடைந்துள்ளது தொடர்ந்து நல்லூர் தியாகதீபம் நினைவிடம், கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி, வல்லைவெளி, புறாபொறுக்கிச் சந்தி, கரணவாய், நெல்லியடி, மாலுசந்தி, மந்திகை, பருத்தித்துறை, திக்கம், அல்வாய், வதிரிச்சந்தி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை தீருவில் வெளி, வல்வெட்டித்துறை நகரம், நெடியகாடு ஊடாக பொலிகண்டி சென்று நிறைவடையும்.

Leave A Reply

Your email address will not be published.