முல்லைத்தீவு துடுப்பாட்ட சங்கத்தினால் விண்ணப்பம் கோரல்!

0 9


முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால்முல்லையின் எதிர்காலம் எனும் 20க்கு 20 போட்டித்தொடர்  நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இதில் முல்லைத்தீவு,முள்ளியவளை, மாங்குளம் ,புதுக்குடியிருப்பு ,விசுவமடு ஆகிய
பிரசித்திபெற்ற இடங்களை மையப்படுத்தி அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன இந்த அணிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையாளர்கள் மற்றும் போட்டித்தொடருக்கான அனுசரணையாளர்களுக்கான விண்ணபத்தினை முல்லைத்தீவு துடுப்பாட்ட சங்கம் கோரியுள்ளது.


இது தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதிக்க முன்னர் தொலைபேசி ஊடக தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு முல்லைத்தீவ துடுப்பாட்ட சங்கம் அறிவித்துள்ளது.


விண்ணப்பதாரிகள் தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கங்கள். 07765544454,0778288881,0773613936

Leave A Reply

Your email address will not be published.