தொடர்ந்து 4 மணிநேரம் ஒன்லைன் கேம் விளையாடிய 16 வயது சிறுவன் திடீரென மரணம்!

0 0

புதுச்சேரியில் 16 வயது சிறுவன் தொடர்ந்து 4 மணிநேரமாக மொபைலில் கேம் விளையாடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் புதுச்சேரி பகுதியில் உள்ள வில்லியனுர் கிராமத்தில் தர்ஷன் எனும் 16 வயதான சிறுவன் நேற்றிரவு தொடர்ந்து 4 மணி நேரமாக ஒன்லைனில் ‘Fire Wall’ என்ற கேமை விளையாடிக்கொண்டிருந்தார்.

சிறுவனின் தந்தை பச்சையப்பன் எதேச்சையாக தன் மகனை பார்த்தபோது, அவன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளான்.

Leave A Reply

Your email address will not be published.