யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 245 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று உறுதி..

0 64

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 245 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். 

தன்படி வடமாகாணத்தில் 3 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாவட்டம் – 1, மன்னார் மாவட்டம் – 2, வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையம் – 10, தம்பகொளப்பட்டினம் தனிமைப்படுத்தல் மையம் -1, கோப்பாய் சிகிச்சை நிலையம் -1

Leave A Reply

Your email address will not be published.