சுற்றுலா வந்த உக்ரைன் பயணிகள் கடும் மோதல்

0 34

இலங்கைக்கு சுற்றுலா வந்த உக்ரைன் பயணிகள் தமக்கிடையே மோதிக்கொண்டதை கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று காணொளியாக வெளியிட்டுள்ளது.

காலி – பெந்தோட்டையில் உள்ள தாஜ் விடுதியில் தங்கியிருந்த உக்ரைன் சுற்றுலாப் பயணிகளில் சிலரே தமக்கடையே மோதிக் கொள்ளும் காணொளி வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.