மட்டு.வில் யானை தாக்கி இருவர் பலி!

0 25

மட்டக்களப்பில் காட்டு யானைகளின் இருவேறு தாக்குதல் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்கல் வயல்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 64 வயதுடைய ஒருவர் பலியானார்.

வயலில் அமைக்கப்பட்டுள்ள பறணில் நேற்றைய தினம் காவல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தபோது, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி அவர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.