அமர்வுகளில் பங்கேற்கும் எம்பிகளுக்கு அன்ரிஜன் சோதனை!

0 2

நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களில் அமர்வில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.