கட்டாய உடல் தகனத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐ.நா வலியுறுத்து!

0 57

இலங்கை அரசு கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடலை கட்டாயமாக தகனம் செய்யும் தமது கொள்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் இன்று (25) அறிக்கையிட்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ள விடயங்களாக

கொரோனாவால் இறப்பவர்களை தகனம் செய்தலே ஒரேவழி என தெரிவித்து கட்டாய தகனம் செய்தல் மனித உரிமை மீறலாகும். இது முஸ்லிம் மற்றும் சிறுபான்மை இனங்களின் நம்பிக்கைகளுக்கு முரணானது. வன்முறைகளை தூண்டக்கூடியது.இலங்கையிலோ அல்லது பிற நாடுகளிலோ உடல்களை அடக்கம் செய்வது கொரோனா பரவும் ஆபத்தை கொண்டது என்பதை நிறுவன அறிவியல் ஆதாரங்களை இல்லை எனறும், கட்டாய தகனம் இலங்கையில் தொடரக்கூடாது என்ற ஐ.நா தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.