கட்டுநாயக்க விமான பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று!

0 13

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஜா-எல பகுதியை சேர்ந்த அவர்களுக்கே அங்கேயே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இதனையடுத்து விமான பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் 140 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.