யாழ். வந்த பல்கலைக் கழக மாணவிக்கு கொரோனா தொற்று!!

0 15

மாத்தளையைச் சேர்ந்த இவர் கற்றல் நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார். இவர் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது என்றும் அதில் அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.