களுத்துறை – அத்துளுகமையில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 14

டிசம்பர் 2ம் திகதி அத்துளுகமை பகுதியில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு சென்ற சுகாதார பரிசோதகர் மீது இவர் எச்சில் துப்பியிருந்தார்.

இந்நிலையில் பாணந்துறை நீதிமன்றால் இன்று (21) மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் இவருக்கு ஆறு ஆண்டுகள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.