கண்டியில் மாணவனுக்கு கொரோனா 12 பேர் தனிமைபடுத்தப்பட்டனர்!

0 15

கண்டியில் உள்ள பிரபல பாடசாலையில் 12ஆம் தரத்தில் கல்விப்பயிலும் மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

அந்த மாணவன், கொரோனா தொற்றுக்கு உள்ளான சில நாட்களாக பாடசாலைக்கு வருகைதந்துள்ளார் எனவும் அந்த மாணவனுடன் நெருங்கி பழகிய மேலும் 11 மாணவர்கள் தனிமைப்படுது்தப்பட்டுள்ளனர். அத்துடன், ஆசிரியரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.