தலதா மாளிகையில் பொலிஸார் 4 பேருக்கு தொற்று; 200 பேர் தனிமையில்!

0 13

தலதா மாளிகை வளாகத்தில் பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கடமையாற்றும் 200 பேர் அளவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடமைகளுக்காக புதிதாக பொலிஸ் அதிகாரிகள் 180 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.