பரிசும் அதன் புறநகரப் பகுதிகளும் – பனி வீழ்ச்சி

0 14

பரிசிலும் அதன் புறநகரங்களிலும் தொடரும் பனிவீழ்ச்சியினால், பிள்ளைகள் மகிழ்சிக்குள்ளும், வாகனச் சாரதிகள் சிக்கலிற்குள்ளும் உள்ளாகி உள்ளனர்.

32 மாவட்டங்களில் பனி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இல்-து-பிரான்சில் 5 மில்லிமீற்றர் அளவிற்கு அதிகமாகப் பனி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.