தெற்கு கலிபோனியாவில் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் கருகின!

0 0

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் காடுகள் அதிகளவில் உள்ளதால் அங்கு அவ்வப்போது காட்டுத் தீ எற்படுகிறது. அந்த வகையில், தெற்கு கலிபோர்னியாவில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இதனால் வனப்பகுதியில் 20 முதல் 30 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றியுள்ளது.

காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான Oak வகை மரங்கள் தீயில் கருகின. பலத்த காற்று காரணமாக 250 ஏக்கர் பரப்பளவிற்கு தீ பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.