கொரோனாத் தொற்று நேற்றய நிலவரம் : (செவ்வாய்கிழமை நிலவரம்..!!)

0 21

கொரோனா வைரஸ் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ,

Santé Publique France வெளியிட்ட தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 19,753 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,806,590 ஆக அதிகரித்துள்ளது. அதே 24 மணிநேரத்தில் 362 பேர் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 68,802 ஆக உயர்வடைந்து 70,000 ஐ நெருங்கியுள்ளது. இவர்களில் 47,799 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.

டிசம்பர் 26 ஆம் திகதியில் இருந்து இன்றுவரை 189,834 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதே 24 மணிநேரத்தில் 362 பேர் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 68,802 ஆக உயர்வடைந்து 70,000 ஐ நெருங்கியுள்ளது. இவர்களில் 47,799 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.

டிசம்பர் 26 ஆம் திகதியில் இருந்து இன்றுவரை 189,834 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.