இலங்கை வர எதிர்பார்ப்பவர்களுக்கு அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி!

0 27

சுற்றுலாப் பயணிகள் உட்பட வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் இலங்கைக்கு வருகை தரலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் கொரோனா வைரஸ் தாக்கம் பரவலடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டு பயணிகள் நாட்டுக்கு வருவதை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.