விபச்சார விடுதிகள் தொடர்பாக அறிவிக்கவும்

0 28

யாழ் மாவட்டத்தில் இயங்கும் விபச்சார விடுதி/இல்லங்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் தமக்கு அறியத்தருமாறு யாழ் மாவட்ட பொலீஸ் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ் மாவட்ட செயலகம் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதச் செயற்பாடுகளை அடக்கு முறைக்கு உட்படுத்துவதற்காக குற்ற விசாரணை பிரிவின் ஊடாக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பாக அறிகையிடுவதற்கு தலைமையகம் குற்ற விசாரணை பிரிவின் தொலைபேசி இலக்கமான 0212217904 அழைப்பை ஏற்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.