பிரித்தானியா உடனான எல்லைகளை மூட தயாராகும் பிரான்ஸ்

0 18

பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் புதிய உருமாறிய கொரோனா பரவல் அதிகமாகியுள்ளது.

இந்த தொற்று அதிகமாக இருக்கும் பிரித்தானியா மற்றும் பிற நாடுகளுடனா எல்லைகளை மூடுவது குறித்து பிரான்ஸ் பரிசீலிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.