இதுவரையில் கனடாவில் கொரோனாவுக்கு 16,833 பேர் பலி!

0 26

கனடாவில் இன்று அதிகாலை 4 மணி நிலவரங்களின் படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 6 இலட்சத்து 52 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில், 16 ஆயிரத்து 833 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 5 இலட்சத்து 52 ஆயிரத்து 388 பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் நேற்று புதிதாக 8 ஆயிரத்து 127 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.