படுக்கையில் கிடக்கும் ஹீரோ! பணமில்லாமல் சிகிச்சைகாக போராடும் நடிகர்! கண்ணீர் விட்டு அழும் வீடியோ!

0 27

இயக்குனர் பாரதி ராஜா சினிமாவில் பல கலைஞர்களை அடையாளம் காட்டியவர். பல நடிகர்களையும் உருவாக்கியுள்ளார். அவரின் படங்களில் இன்று என்னுயிர் தோழன். பாபு, ரமா, தென்னவன் என பலர் நடிக்க இளையராஜா இசையமைத்திருந்தார்.

1990 ல் வெளியான இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் இவர் மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை அறிந்த இயக்குனர் பாரதி ராஜா நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நடிகர் பாபுவிடம் நலம் விசாரித்துள்ளார்.

அப்போது பாபு அவரை பார்த்து கண்ணீர் விட்டு அழுவதும், சிகிச்சைகாக உதவி கேட்பதும் காண்போரின் கண்களை கலங்க செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.