முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைத்து அகற்றப்பட்டது

0 39

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைத்து அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் இனப்படுகொலையை பிரதிபலிக்கும் முகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.