Browsing

Gallery

செம்மலைப்பகுதியில் எரிபொருள் பதுக்கல் ஒருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகளில் எரிபொருள் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள். முல்லைத்தீவு செம்மலை,பகுதியில்
Read More...

முல்லைத்தீவில் மீண்டும் கொரோனா நால்வருக்கு தொற்று!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் புதிய கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட
Read More...

வள்ளுவர்புரத்தில் பெற்றோல் திருடும் போது தீ பற்றிக்கொண்டதில் மாட்டிக்கொண்ட திருடன்!

விசுவமடு வள்ளுவர் புரம் கிராமத்தில் கடந்த காலங்களில் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து மோட்டார்,தேங்காய்,பெற்றோல்,சங்கிலி பறிப்பு உள்ளி;ட்ட பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த
Read More...

முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகு-கடற்படையினரால் கைது!

முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகு ஒன்றும் 9 தமிழக மீனவர்களும் கடற்படையினரால் கைது! முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறும் நடவடிக்கையில்
Read More...

புதுக்குடியிருப்பில் 49 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்ப மூங்கிலாற்றுப்பகுதியில் சட்டத்திற்கு முரணாக பெற்றோல் பதுக்கிவைத்த நபர் ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.இந்த சம்பவம் இன்று 08.08.2022 இடம்பெற்றுள்ளது.
Read More...

அரச அதிகாரிகளின் கோரிக்கை அமைச்சரின் கவனத்திற்கு திலீபன் எம்.பி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை தொடர்பில், ,லங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் 08.08.2022 ,ன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட
Read More...

போராட்டத்தில் குதித்த இலங்கை நிர்வாக சேவை சங்க வடமாகாண கிளை!

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த இலங்கை நிர்வாக சேவை சங்க வடமாகாண கிளை இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் 08.08.2022
Read More...

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தி- மூன்று கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை தொடர்பில், இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் 08.08.2022 இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு
Read More...

முரசுமோட்டை பகுதியில் பேருந்து விபத்து பாடசாலை மாணவி காயம்!

கிளிநொச்சி ஏ 35 வீதியின்  பரந்தன் முரசுமோட்டை பகுதியில் பாடசாலை மாணவியை விபத்துக்கு உள்ளாக்கிய பேருந்தினையும் அதன்   சாரதினையும் விடுவித்த தருமபுரம் போலீசார் காயமடைந்த சிறுமியின்
Read More...

முல்லைத்தீவு பகுதியில் யுவதி ஒருவரை காணவில்லை!

முல்லைத்தீவு பகுதியில் யுவதி ஒருவரை காணவில்லை! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என…
Read More...