Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் மாரடைப்பினால் உயிரிழந்த கடற்படை புலனாய்வாளர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த  கடற்படை வீரர் ஒருவர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் அவரது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி  வணசிங்க என்ற குறித்த கடற்படை வீரர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் 15.04.2023 இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று 16.04.2023…

பாம்புக்கடிக்கு இலக்கான மாற்றுத்திறனாளியான  முன்னாள் போராளி உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் கிழவன்குளம் பகுதியில் வசித்து வந்த  மாறுத்திறனாளியான  முன்னாள் போராளி  ஒருவர்  பாம்பு கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை   பலனின்றி உயிரிழந்துள்ளார் ஐந்து  பிள்ளைகளின் தந்தையான குறித்த முன்னாள் போராளி  கிழவன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை  பாம்பு…

அன்னை பூபதியின் ஊர்தி பயணம் கிழக்கு நோக்கி பயணம்!

அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப்பவனி 17.04.23 இன்று முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை நோக்கி பயணிக்கவுள்ளது. முல்லைத்தீவிற்கு வந்த அன்னைபூபதியின் ஊர்தி பவனி இறுதி போரில்உயிரிழந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு சென்று அங்கு போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக சுடர் ஏற்றி மலர்தூவி…

முல்லைத்தீவில் தொடரும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை!

முல்லைத்தீவு கடலில் இட்பெற்று வரும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரிமீனவர்கள் போராட்டம் 17.04.23 முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சுருக்குவலை மற்றும் ஒளிபாச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கோரி வட்டுவாகல் பாலத்தில் இருந்து கோட்டபாய கடற்படை முகாம் வரை சென்ற மீனவர்கள் அங்கு தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு…

முல்லைத்தீவில் கடற்படையினர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு கோட்டபாய கடற்படைத்தளத்தில் பணியாற்றும் கடற்படையினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளையினை சேர்ந்த குறித்த கடற்படையினன் முல்லைத்தீவு கோட்டபாய கடற்படைத்தளத்தில் பணியாற்றி வந்துள்ளார் இவர் 15.04.23 அன்று தூக்கத்திற்கு சென்றவர் உயிரிழந்த நிலையில் 16.04.23 இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரோத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரோத பரிசோதனைகளின் பின்னர்…

புகையிரத கடவை ஊழியர்கள் பொலீசாரின் அடிமைகளாக! 

வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றிய தலைவர் எஸ்.ஜெ.றொஹொன்றாஜ்குமார். 13.04.23 இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி வடக்கு கிழக்கில் உள்ள புகையிரத கடவை காப்பாளர்களின் நிலை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நாடுழுவியரீதியில் 2064 புகையிரத கடவை ஊழியர்கள் பொலீசாரினால் மூன்றுமாதத்தில்…

உடையார் கட்டில் நிமோனியா காச்சலால் பீட்டிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நான்கு அகவை சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று 13.04.23 உயிரிழந்துள்ளார். நேற்று 12.04.23 இரவு சிறுவனுக்கு சளிகாச்சல் பீடிக்கப்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது அங்கு இன்று அதிகாலை 2.00 மணியளவில்…

வள்ளிபுனம் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடலம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் உடலம் இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது. 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 50 அகவையுடைய டா.டேவிட் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குளத்தின் கரையில் இவரின் மீதிவண்டி மற்றும் செருப்பு, சறம்என்பன…

இலங்கையின் மூத்த மற்றும் ஆழுமைகொண்ட தமிழ் ஊடகவியலாளர் இயற்கையெய்தினார்!

இலங்கையின் பெரும் ஊடக ஆளுமையும் எழுத்தாளரும் இலக்கு ஊடகத்தின் சிறப்பு கட்டுரையாளருமான பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமாகிவிட்டார். ஊடக ஆளுமை இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் 77 வது வயதில் இன்று புதன்கிழமை(12) அதிகாலை வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். BBC Tamil  மாணிக்கவாசகர் அவர்கள்  எல்லோராலும்…

புதுக்குடியிருப்பு இளைஞன் உள்ளிட்ட நால்வர் கப்பலேறி அமெரிக்கா செல்லமுயற்சி!

ஊழியர்கள் போல மாறுவேடமிட்டு கப்பலேறி அமெரிக்கா செல்ல முயன்ற நான்கு இளைஞர்கள்களை கப்பல் அதிகாரிகள் இனம் கண்டு பிடித்து மீண்டும் கொழும்பிற்கு திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இரகசியமான முறையில் கப்பல் ஒன்றில் ஏறியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்கள், கப்பல் சூயஸ் கால்வாயை கடந்துகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம்…